Surprise Me!

Earth-ஐ சுற்றி வரும் நீர்யானை அளவிலான Mini Moon | Oneindia Tamil

2020-10-03 2 Dailymotion

விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள், தற்பொழுது பூமியை சுற்றி வரும் நீர்யானை அளவிலான ஒரு புதிய நிலவை கண்டுபிடித்துள்ளனர். பூமிக்கு இதுவரை ஒரு நிலவு மட்டும் தான் என்று கூறி வந்த விஞ்ஞானிகள், தற்பொழுது பூமிக்கென்று மற்றொரு துணைக்கோள் பூமியை சுற்றி வலம்வருகிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தச் சிறு நிலவு ஒரு குறுங்கோளாகும். இதற்கு '2020 CD3' என்று விஞ்ஞானிகள் பெயரிடப்பட்டுள்ளனர்.

Newly-discovered mini-moon orbiting Earth

#SpaceNews
#NASA

Buy Now on CodeCanyon